92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாட்டில் 1.77 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு

நாட்டில் இதுவரை 1.77 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

News image

கரோனா தடுப்பூசி

Updated On :4 மார்ச் 2021, 4:09 pm

DIN

நாட்டில் இதுவரை 1.77 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இன்று (வியாழக்கிழமை) மட்டும் மாலை 7 மணி வரை 10,93,954 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,77,11,287 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

சுகாதாரத்துறை ஊழியர்கள்

முதல் டோஸ்

சுகாதாரத்துறை ஊழியர்கள்

இரண்டாம் டோஸ்

முன்களப்பணியாளர்கள்

முதல் டோஸ்

முன்களப்பணியாளர்கள்

இரண்டாம் டோஸ்

60 வயதுக்கு மேற்பட்டோர்

முதல் டோஸ்

45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள்

இரண்டாம் டோஸ்

47,137

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மாற்றும் மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடங்கியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.