ஜம்மு - காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 635 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மக்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி திங்கள்கிழமை (மாா்ச் 8) தொடங்கியது. இந்நிலையில், மக்களவையில் செவ்வாய்க்கிழமை ஜம்மு - காஷ்மீர் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
ஜம்மு - காஷ்மீர் பகுதியில் 2018 முதல் 2020 வரை 635 தீவரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். அதில், 2018ஆம் ஆண்டில் 257 பேர், 2019ல் 157 பேர் மற்றும் 2020ல் 221 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், 2021 பிப்ரவரி 15 வரை 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனைச் சுவர் இடிந்து விபத்து! 7 பேர் பலி! | Bengaluru

மே.வங்கத்தில் 15 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்சியை இழக்கும் மமதா?
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai

5 மாநில பேரவைத் தேர்தல்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - முழு விவரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


