காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தமிழக தேர்தல்: அதிமுகவில் 15 பெண்களுக்கு வாய்ப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 15 பெண் வேட்பாளர்களுக்கு அதிமுக வாய்ப்பு அளித்துள்ளது.

News image
தமிழக தேர்தல்: அதிமுகவில் 15 பெண்களுக்கு வாய்ப்பு
Updated On :10 மார்ச் 2021, 2:34 pm

DIN

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 15 பெண் வேட்பாளர்களுக்கு அதிமுக வாய்ப்பு அளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் அதிமுகவின் 177 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதில், 15 பெண்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண் வேட்பாளர்கள்:

1. அண்ணா நகர் - கோகுல இந்திரா
2. ஆலந்தூர் - வளர்மதி
3. மதுராந்தகம் (தனி) - மரகதம்
4. ஓசூர் - ஜோதி
5. ஏற்காடு - சித்ரா
6. ராசிபுரம் - சரோஜா
7. துறையூர் (தனி) - இந்திராகாந்தி
8. முதுகுளத்தூர் - கீர்த்திகா
9. சங்கரன்கோயில் (தனி) - ராஜலட்சுமி
10. நிலக்கோட்டை(தனி) - தேன்மொழி
11. குடியாத்தம் (தனி) - பரிதா
12. திருச்செங்கோடு (தனி) - பொன். சரஸ்வதி
13. கந்தர்வகோட்டை (தனி) - ஜெயபாரதி
14. சிவகாசி - லட்சுமி கனேசன்
15. செய்யூர் (தனி) - கனிதாசம்பத்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.