மேற்குவங்க தேர்தலில் வென்ற பிறகு தில்லிக்குச் சென்று பாஜகவை அசைப்போம் என முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
மேற்குவங்க தேர்தல் வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கராக்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட மம்தா பேசுகையில்,
இந்தக் கூட்டத்தில் மாவோயிஸ்ட், இடதுசாரிகள் அல்லது காங்கிரஸ் நண்பர்கள் இருந்தால், அவர்களுக்கு சொல்கிறேன் காங்கிரஸ், சிபிஎம் மற்றும் பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள்.
பாஜகவிற்கு தெரியும் மம்தா என்பது மக்களின் சக்தி என்று பொருள், நான் மக்களுடன் இணைந்து சண்டையிடுவேன், தப்பி ஓடமாட்டேன்.
தேர்தலுக்காக பாஜக பணம் அளித்தால், அதை வாங்க தலை குனிய வேண்டாம். நினைவில் கொள்ளுங்கள், அது மக்களின் பணம்.
மேற்குவங்கத்தை வென்ற பிறகு, தில்லிக்குச் சென்று பாஜகவை அசைப்போம் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


