புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, 5 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கத்திற்கு பின் தொடங்கப்பட்ட புதுச்சேரி பள்ளிகளில் வாரத்திற்கு 6 நாள்கள் செயல்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மீண்டும் கரோனா அதிகரிக்க தொடங்கியதால், மாணவர்களின் நலன் கருதி வாரத்திற்கு 5 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் எனவும், சனிக்கிழமை விடுமுறை எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
இதற்குமுன் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர், புதுச்சேரியில் தற்காலிகமாக பள்ளிகளை மூட வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


