தமிழகத்தில் ஏப்.4 முதல் 6 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்.4 முதல் 6 வரை டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் ஏப்.4 முதல் 6 வரை டாஸ்மாக் கடைகள் மூடல்
Published on
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 4 முதல் 6 நள்ளிரவு வரையும், வாக்கெண்ணிக்கை நாளான மே 2ஆம் தேதியும் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com