நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அவைத் தலைவர் வியாழக்கிழமை அறிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறவிருந்த கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இரு அவைகளின் தலைவர்களும் இன்று அறிவித்தனர்.
இந்த கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் தில்லி ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா, காப்பீட்டுத் துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


