ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கோவை தெற்கில் கமல்ஹாசன் தோல்வி; வானதி வெற்றி

கோவை மாவட்டம் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தோல்வி அடைந்துள்ளார்.

News image
கோவை தெற்கில் கமல்ஹாசன் தோல்வி; வானதி வெற்றி
Updated On :2 மே 2021, 4:11 pm

DIN


கோவை மாவட்டம் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தோல்வி அடைந்துள்ளார்.

அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீரீனிவாசன் 1,439 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காலை முதலே இழுபறியில் இருந்த நிலையில் பாஜகவின் வானதி சீனிவாசன் 52,526 வாக்குகள், மநீமவின் கமல்ஹாசன் 51,087 வாக்குகள் மற்றும் காங்கிரஸின் மயூரா எஸ்.ஜெயக்குமார் 41,669 வாக்குகள் பெற்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.