வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மேற்கு வங்கத்தில் 213 தொகுதிகளில் திரிணமூல் முன்னிலை: மாலை 4 மணி நிலவரம்

மேற்கு வங்க தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

News image
மேற்கு வங்கத்தில் 213 தொகுதிகளில் திரிணமூல் முன்னிலை
Updated On :2 மே 2021, 10:48 am

DIN

மேற்கு வங்க தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிமுதல் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 292 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

திரிணமூல் கூட்டணி 213, பாஜக கூட்டணி 77, சிபிஎம் கூட்டணி 1, பிற கட்சிகள் 1 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.