கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜிநாமா
அதிமுகவை சேர்ந்த கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் ராஜிநாமா செய்துள்ளனர்.


அதிமுகவை சேர்ந்த கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் ராஜிநாமா செய்துள்ளனர்.
இவ்விரண்டு பேரும் கடந்த மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இதையடுத்து கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவி வகிக்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...