கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தனது வீட்டின் வளாகத்தை கரோனா சிறப்பு மையமாக மாற்றியுள்ளார்.
கரோனா இரண்டாம் அலையால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடகத்தில் படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சரான பசவராஜ் பொம்மை, ஷிவ்கானில் உள்ள அவரது வீட்டின் வளாகத்தில் கரோனா நோயாளிகள் தனிமை படுத்திக் கொள்ளும் சிறப்பு மையத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த சிறப்பு மையம் 50 படுக்கைகளுடன் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


