இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

இந்தியாவில் கரோனாவுக்கு 329 மருத்துவர்கள் பலி 

கரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 329 மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். 

News image

இந்தியாவில் கரோனாவுக்கு 329 மருத்துவர்கள் பலி 

Updated On :20 மே 2021, 8:53 am

ANI

கரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 329 மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். 

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றது. இதுவரை 2,87,122 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் இன்று இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட செய்தியில்,

நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் போது மொத்தம் 329 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் 30 முதல் 55 வயதுக்குள்பட்டவர்கள் ஆவார்.

அதில் அதிகபட்சமாக பிகார் மாநிலத்தில் 80 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.