108-ல் பணிபுரிய 100 பேர் தேவை
By DIN | Published On : 13th May 2021 02:47 PM | Last Updated : 13th May 2021 02:47 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
108 அவசரகால ஆம்புலன்ஸின் தலைமை அலுவலகத்தில் பணியாற்ற 100 பேர் தேவைப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் பணியாற்ற பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தகுதியின் அடிப்படையில் சிறப்பான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு 7550052551, 9840365462 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.