ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாகை  மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை

நாகை மாவட்டத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாகையில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 4:15 am

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாகையில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

இம்மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் நகராட்சிகள், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேளாங்கண்ணி மற்றும் திட்டச்சேரி பேரூராட்சிகள் என 6 உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.

இவற்றின் வாக்கு எண்ணிக்கை, நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது.  முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் இப்பணி நடைபெறுகிறது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.