ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தம்மம்பட்டி பேரூராட்சி: திமுகவை சேர்ந்த  கணவன் - மனைவி வெற்றி  

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றிய நிலையில் கணவன் மனைவி இருவரும் வென்றுள்ளனர்.

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 7:26 am

DIN

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றிய நிலையில் கணவன் மனைவி இருவரும் வென்றுள்ளனர்.

தம்மம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி பெண் (பொது) என ஒதுக்கீடு செய்யப்பட்டதால், நகர திமுக செயலாளர்  விபிஆர். ராஜா, தனது மனைவி கவிதாவை, 2-வது வார்டில் திமுக வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்ததுடன், அவரும் (விபிஆர்ராஜா) 4வது வார்டில் திமுக வேட்பாளராகி, நின்று வென்றார். கணவன், மனைவி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் கவிதா, பேரூராட்சித் தலைவராகிறார். துணைத் தலைவர் பதவிக்கு, கவிதாவைத் தவிர வெற்றி பெற்ற, இதர திமுக கவுன்சிலர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.