ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

அம்பேத்கா் பிறந்தநாள் இன்று அரசு விடுமுறை

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, தில்லி அரசின் அனைத்து துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (ஏப். 14) மூடப்பட்டிருக்கும்

News image
அம்பேத்கர் சிலை (கோப்புப்படம்)
Updated On :13 ஏப்ரல் 2023, 8:54 pm

DIN

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, தில்லி அரசின் அனைத்து துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (ஏப். 14) மூடப்பட்டிருக்கும் என துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தேசிய தலைநகா் வலய பிராந்தியத்தில் அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருக்கும்’ என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.