கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு: சிஎஸ்கேவில் ஒரு மாற்றம்! 

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

News image
Updated On :17 ஏப்ரல் 2023, 1:54 pm

இதுவரை சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் மொத்தம் 30 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 19 போட்டிகளிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 போட்டிகளிலும் வென்றுள்ளது. 

பெங்களூரு சின்னஸ்வாமி ஆடுகளத்தில் நடைபெறும் இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கும். புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே, 7வது இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணிக்கும் இந்தப் போட்டி பலப்பரீட்சையாக இருக்கும். இந்தப் போட்டியில் சிஎஸ்கே வென்றால் 6 புள்ளிகளுட 2வது அல்லது 3வது இடத்திற்கு முன்னேறலாம். 

இந்நிலையில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

சிஎஸ்கே அணியில் மாற்றங்கள்: மகாலாவிற்கு பதிலாக பதிரனா வந்துள்ளார். 

ஆர்சிபி அணியில் மாற்றங்கள்: அணியில் எந்த மாற்றங்களும் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.