பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் மோசடி: திரிணமூல் காங்கிரஸுக்கு அதிகரிக்கும் நெருக்கடி
மேற்கு வங்கத்தில் பிரதமா் வீட்டுவசதி திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.









