சுடச்சுட விற்பனையான ரூ. 7 கோடி அபார்ட்மெண்ட்: ஆயிரம் வீடுகளுக்கு மூவாயிரம் பேர் போட்டி!
நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் புதுப் பணக்காரர்களால், ஆடம்பர பங்களாக்களின் தேவை மற்றும் விற்பனை அதிகரித்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆயிரம் வீடுகளுக்கு மூவாயிரம் பேர் போட்டி!








