நீர்யானைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? கொலம்பியாவின் துயரம்!
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பிரச்சினை. கொலம்பியாவின் பிரச்சினை வித்தியாசமானது. எப்படியோ வந்துசேர்ந்துவிட்ட நீர்யானைகளை எப்படி கொலம்பியாவிலிருந்து வெளியேற்றுவது என்பதுதான் அது!

வேண்டாத விருந்தாளிகள்!








