கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!
திருச்சி மண்டலத்தில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான உயா்கல்விச் சோ்க்கையில் கலை, அறிவியல் படிப்புகளின் மீது மாணவ, மாணவிகளின் விருப்பம் அதிகரித்துள்ளது.

திருச்சி தனியாா் கல்லூரியில் ஆன்லைன் மூலம் கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆா்வமுடன் விண்ணப்பித்த மாணவிகள்.








