சென்னை,
உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் சனிக்கிழமை வெளியிட்டார்.
மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
வேலூர், சேலம் மாநகராட்சிகளில் தலா வார்டுக்கும், ஈரோடு மாநகராட்சியில் 3 வார்டுகளுக்கும், திருப்பூர், கோவை மாநகராட்சிகளில் தலா 18 வார்டுகளுக்கும், தஞ்சாவூர் மாநகராட்சியில் 2 வார்டுகளுக்கும், மதுரை, தூத்த்துக்குடி மாநகராட்சிகளில் தலா 7 வார்டுகளுக்கும், திருநெல்வேலி மாநகராட்சியில் 5 வார்டுகளுக்கும், திருச்சி மாநகராட்சியில் 6 வார்டுகளுக்கும், சென்னை மாநகராட்சியில் 15 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

