பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 21, 2020

செய்திகள் - படங்களில்

News image
Updated On :24 பிப்ரவரி 2020, 12:09 pm

DIN

குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடி நிகழ்ச்சிக்காக இறுதிக் கட்ட ஏற்பாடுகளுடன் தயாராகிக் கொண்டிருக்கும் சர்தார் படேல் விளையாட்டரங்கம்.

Story image
Story image

சர்தார் படேல் அரங்கம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்கள்.

Story image

உலகத் தாய்மொழி நாளையொட்டி கொல்கத்தாவில் மொழித் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மக்கள்.

Story image

புது தில்லியில் கன்டோன்மென்ட் பகுதியில் சேனா பவன் கட்டடத்துக்கான கால்கோள் விழா பூஜையில் தேங்காய் உடைக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

Story image

மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூரிலுள்ள சுடுதளத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட சாரங் ரக பீரங்கி.

Story image

விஜயவாடாவில் மகாசிவராத்திரி விழாவையொட்டி கிருஷ்ணா ஆற்றில் புனித நீராடும் மக்கள்.

Story image

ஈரானில் நடைபெற்ற புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வாக்குப் பதிவில் தெஹ்ரானில் வாக்களிக்கிறார் ஈரானின் அதிஉயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி. 

Story image

தென் கொரிய தலைநகர் சியோலில் நிலத்தடி நிலையம் ஒன்றில் கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கையாக ஒருவருக்கொருவர்   சுத்தம் செய்துகொள்ளும் பணியாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.