சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சேலம் அருகே இரு கார்கள் மோதி கணவன், மனைவி உள்பட மூவர் பலி

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கீரிப்பட்டி கொரணக்காடு பகுதியில் புதன்கிழமை இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கணவன், மனைவி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :3 ஜூன் 2020, 9:23 am

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கீரிப்பட்டி கொரணக்காடு பகுதியில் புதன்கிழமை இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கணவன், மனைவி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

கீரிப்பட்டியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட பின், தம்மம்பட்டியில் நகை வாங்க காரில் சிவக்குமார் (48), அவரது மனைவி வரலட்சுமி (40), உறவினர் சாந்தி (38) ஆகியோர் காரில் சென்றுவிட்டு திரும்பியுள்ளனர்.

வழியில் இவர்கள் காரும் எதிரே வந்த காரும் மோதிக் கொண்டதில் அந்த இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர்.

மல்லியகரை காவல் ஆய்வாளர் பொறுப்பு கே. முருகேசன் வழக்குப்பதிவு செய்து மூவரின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.