பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 11, 2020

செய்திகள் - படங்களில்

News image
Updated On :12 மார்ச் 2020, 1:03 pm

DIN

புது தில்லியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவை வரவேற்கிறார் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா.

Story image

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பன்னாட்டு விமான நிலையத்தில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஏற்றிச் செல்லும் ஒரு பேருந்து.

Story image

ஹிமாச்சலப் பிரதேசத்தில் தர்மசாலாவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள கிரிக்கெட் அரங்கத்தில் முகக் கவசத்துடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர்.

Story image

மழை காரணமாக மூடப்பட்டுள்ள தர்மசாலா கிரிக்கெட் அரங்கத் திடல். 

Story image

இத்தாலியிலுள்ள மிலன் நகரிலிருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளைச் சோதனையிடும் பணியில் இந்திய சுங்கத் துறையினர்.

Story image

உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் வண்ணப் பொடிகளையும் தண்ணீரையும் தெளித்து ஹோலி கொண்டாடும் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.