தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா மாபெரும் சவால்; ஆனால் ஒரு வாய்ப்பும்கூட: ராகுல்

"கரோனா நோய்த் தொற்று மிகப் பெரிய சவால், ஆனால், அதேவேளையில் ஒரு வாய்ப்பும்கூட"  என்று குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

News image
Updated On :18 ஏப்ரல் 2020, 6:08 am

"கரோனா நோய்த் தொற்று மிகப் பெரிய சவால், ஆனால், அதேவேளையில் ஒரு வாய்ப்பும்கூட"  என்று குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

"கரோனா தொற்று மிகப் பெரிய சவால், ஆனால் மிகப் பெரிய வாய்ப்பும்கூட.  இந்த சிக்கலான தருணத்தில் தேவைப்படுகிற புதுமையான தீர்வுகளைக் காண நம்முடைய எண்ணற்ற விஞ்ஞானிகள்,  பொறியாளர்கள், தரவு வல்லுநர்களைத் திரட்ட  வேண்டியுள்ளது" என்று தன்னுடைய சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த் தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.