தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

25 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை!

உலக அளவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சற்றுமுன்னர் 25 லட்சத்தைத் தாண்டியது.

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 12:28 pm

உலக அளவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சற்றுமுன்னர் 25 லட்சத்தைத் தாண்டியது.

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, உலகளவில் பாதிக்கப்பட்டோர் 25,01,544. 

உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒன்றே முக்கால் லட்சத்தை நெருங்குகிறது - இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது - 1,71,720.

குணமடைந்தவர்கள் - 6,58,428.

உலகிலேயே மிக அதிக அளவாக அமெரிக்காவில்தான் 42,518 உயிரிழந்துள்ளனர். 7.92 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவது இடத்தில் இருக்கும் இத்தாலியில் உயிரிழந்தோர் 24,114. பாதிக்கப்பட்டோர் - 1,81,228.

மூன்றாமிடத்தில் ஸ்பெயின் இருக்கிறது. பாதிக்கப்பட்டோர் - 2,04,178, உயிரிழந்தோர் - 21,282.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் - 18,658. உயிரிழந்தோர் - 592.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.