இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,969 கன அடியாகச் சரிவு

மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 1969 கன அடியாக சரிந்தது. 

News image
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,969 கன அடியாகச் சரிவு
Updated On :7 ஆகஸ்ட் 2021, 3:36 am

DIN

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 1969 கன அடியாக சரிந்தது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 78.40 அடியிலிருந்து 77.26அடியாகச் சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,095 கன அடியிலிருந்து 1,969 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 14,000 கன அடி வீதம்தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 39.28 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.