சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரிப்பு: ஒரு பவுன் ரூ.36,456-க்கு விற்பனை

சென்னையில், வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.36,456-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:16 am

DIN

சென்னை: சென்னையில், வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.36,456-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயா்ந்து, ரூ.4,557 -ஆக இருந்தது.

அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.74.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.74,400 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.