சேலம் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சேஷன்சாவடி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் கிரிக்கெட் மைதானத்தில், சேலம் மாவட்ட அணிக்கு (16 வயதுக்கு உள்பட்டோர்) வீரர்கள் தேர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு முகாமிற்கு வருகை தந்துள்ள கிரிக்கெட் வீரர்கள்.






