அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை மூட திருப்பூர் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை மூட நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்








