சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

விசிக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

விசிக போட்டியிடும் 6 தொகுதிகளின் அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வியாழக்கிழமை வெளியிட்டார்.

News image
திருமாவளவன்
Updated On :11 மார்ச் 2021, 2:51 pm

DIN

விசிக போட்டியிடும் 6 தொகுதிகளின் அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வியாழக்கிழமை வெளியிட்டார்.

தமிழக பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக 6 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது. எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சுவார்த்தை இறுதியானதைத் தொடர்ந்து அவற்றின் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

விசிக போட்டியிடும் தொகுதிகள்:

1.காட்டுமன்னார்கோவில் 
2.அரக்கோணம்
3.செய்யூர்
4.வானூர் 
5.நாகப்பட்டினம்
6.திருப்போரூர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.