இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் கே.கே.அகர்வால் கரோனாவால் பலி
இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.கே. அகர்வால் (62) கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

கே.கே. அகர்வால் (கோப்புப்படம்)

கே.கே. அகர்வால் (கோப்புப்படம்)
இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.கே. அகர்வால் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 62.
கரோனாவால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்த அதிகாரம்பூர்வ அறிவிப்பு அவரது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் தனது சிறந்த சேவைக்காக பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
இவர் இரண்டு கட்ட கரோனா தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...