மேல்மங்கலம் வராகநதியில் வெள்ளப்பெருக்கு: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் வராகநதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இரு மாணவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

மாணவர்களைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர்






