பவுடர் வடிவிலான கரோனா தடுப்பு மருந்து: '2-டிஜி' வெளியீடு
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் வகையில் ’2-டிஜி’ (டியோக்ஸி டி குளுக்கோஸ்) என்ற புதிய கரோனா தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டிற்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பவுடர் வடிவிலான கரோனா தடுப்பு மருந்து: 'டியோக்ஸி டி குளுக்கோஸ்' வெளியானது







