ஹிந்தியில் ரீமேக் ஆகும் பிரபல கன்னடத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
மும்பை: கன்னட திரைப்படமான தியா, இந்தியில் 'டியர் தியா" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது.

dia (kannada) film poster

dia (kannada) film poster
மும்பை: கன்னட திரைப்படமான தியா, இந்தியில் 'டியர் தியா" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது.
2020 பிப்ரவரியில் வெளியான கன்னடத் திரைப்படம் தியா வெளியானது. முக்கோண காதல் கதை கனடா மற்றும் தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினைப் பெற்றது.
தற்போது இந்த படத்தினை ஹிந்தியில் நெட்ரிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கன்னடத்தில் நடித்த அதே கதாநாயகன் இதிலும் நடித்திருக்கிறார். அதே இயக்குனர் இப்படத்தினை இந்தியிலும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...