விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அவள் வருவாளா, சலங்கை ஒலி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

சின்ன திரையில் ஒளிபரப்பாகிவரும் அவள் வருவாளா தொடரின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

சலங்கை ஒலி / அவள் வருவாளா தொடர்கள் - எக்ஸ்

Updated On :25 மார்ச் 2026, 4:56 pm IST

சின்ன திரையில் ஒளிபரப்பாகிவரும் அவள் வருவாளா தொடரின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி சலங்கை ஒலி தொடரின் ஒளிபரப்பு நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

அவள் வருவாளா தொடரில் நடிகை கெளதமி, ரகு, அர்ச்சனா உள்ளிட்ட பலர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த தொடர் டப்பிங் செய்யப்பட்டு தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.

அவள் வருவாளா / சலங்கை ஒலி நாயகிகள்

அவள் வருவாளா / சலங்கை ஒலி நாயகிகள் - எக்ஸ்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2025 நவம்பர் முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.

தற்போது இந்தத் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது.

இதேபோன்று சலங்கை ஒலி தொடரும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை 6 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது.

Summary

Salangai oli Avan varuvala serial telecasting time change

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.