சென்னையில் நாளை மறுநாள் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வரும் 24-ஆம் தேதியன்று(வெள்ளிக்கிழமை) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.  
சென்னையில் நாளை மறுநாள் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் வரும் 24-ஆம் தேதியன்று(வெள்ளிக்கிழமை) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.  

வேலைவாய்ப்பு முகாமானது, சென்னை ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில்  நடைபெறவுள்ளது என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் வீரராகவ ராவ், தெரிவித்தார். 

இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு, பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களும், ஐ.டிஐ., பட்டப் படிப்பு படித்த மாணவா்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com