இந்தியா கூட்டணி சாா்பில் பாளையங்கோட்டையில் இன்று (ஏப்.12)நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி எம்.பி. பங்கேற்று, 8 வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
தமிழகத்தில் தேர்தல் நாள் நெருங்கியுள்ள நிலையில் இந்தப் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து ராகுல் காந்தி தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளி திடலில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்குகிறார்.
தொடா்ந்து, பொதுக்கூட்டம் நடைபெறும் பெல் திடலுக்கு கார் மூலம் வருகிறார். மாலை 4 மணி முதல் 4.45 மணி வரை இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இது இந்தியா; வட கொரியா அல்ல! -பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

திமுக கூட்டணி! கை கொடுக்குமா, காலை வாருமா காங்கிரஸ்?
நாடாளுமன்றத்துக்கு மோடி வருவாரா? எம்பிக்களுடன் ராகுல் ஆலோசனை!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

