கோவையில் ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கிய ராகுல் காந்தி!
தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கினார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் ஒரு இனிப்பு கடையில் முதல்வர் ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கிய இளம் தலைவர் ராகுல் காந்தி.








