பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!
பிரஜ்வல் ரேவண்ணா பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட காணொளிகளை வெளியிட்டதாக அவரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்.

பிரஜ்வல் ரேவண்ணா, ஓட்டுநர் கார்த்திக் (இடமிருந்து வலம்)







