சென்னையில் தொடர் கனமழை: சாலைகளில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் புதன்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினா்.

சேதமடைந்த சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி.









