கனமழை: அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு
கனமழை காரணமாக தமிழகத்தில் 21 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தமிழகத்தில் 21 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








