மன்மோகனின் அரசியல் துணிவு இல்லாமல் இந்தியா-அமெரிக்க நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
மன்மோகனின் அரசியல் துணிவு இல்லாமல் இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவு ஏற்பட்டிருக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜோ பைடன் - மன்மோகன் சிங்








