கவனம் ஈர்க்கும் இந்தியன் - 2 படத்தின் புதிய பாடல்!

இந்தியன் - 2 படத்தின் புதிய பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கவனம் ஈர்க்கும் இந்தியன் - 2 படத்தின் புதிய பாடல்!
Updated on
1 min read

இந்தியன் - 2 படத்தின் புதிய பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

கவனம் ஈர்க்கும் இந்தியன் - 2 படத்தின் புதிய பாடல்!
பா. ரஞ்சித்தின் 'பாட்டல் ராதா': டீசர் வெளியானது!

இந்தியன் - 2 படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்களின் விடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. இப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், இந்தியன் -2 படத்தின் 'காலண்டர்' பாடல் விடியோ வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்பாடலுக்கு வரிகளை கபிலன் வைரமுத்து எழுத, சுவி மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com