சசி தரூர் பின்னடைவு!
கேரளத்தின் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
சசி தரூர்
Updated On :4 ஜூன் 2024, 5:22 am
சசி தரூர்
காலை 10.45 மணி வாக்கு எண்னிக்கை நிலவரப்படி கேரளத்தின் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸின் முக்கியத் தலைவரான சசி தரூர் 4948 வாக்குகள் பின்னடைவில் உள்ளார்.
திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் 65,790 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 60842 வாக்குகள் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...