நீட் தேர்வில் தமிழகத்திற்காவது விலக்கு அளிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக நிலைபாட்டை இரண்டு நாட்களில் நிர்வாக குழு கூடி அறிவிப்போம் என பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் தெரிவித்தார்.

வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணிராமதாஸ்.








