கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!
”கங்கை நதியைச் சுத்தம் செய்ய ரூ.20,000 கோடி செலவு செய்தும், ஏன் நதி இன்றும் அசுத்தமாக உள்ளது?” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி / காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்







