புறநகர் ரயில் சேவையில் நாளைமுதல் மாற்றம்: முழு அட்டவணை!

14 புறநகர் ரயில்கள் இரு வழித்தடத்திலும் ரத்து.
புறநகர் ரயில்
புறநகர் ரயில்
Published on
Updated on
1 min read

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளைமுதல்(நவ. 22) மாற்றம் செய்யவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பராமரிப்பு மற்றும் பல்வேறு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் - செங்கல்பட்டு இடையே வெள்ளிக்கிழமை(நவ. 22) முதல் 14 மின்சார ரயில்கள் இரு வழித்தடத்திலும் ரத்து செய்யப்படுகிறது.

வார நாள்களில்(திங்கள்கிழமை - சனிக்கிழமை) சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருமால்பூர் வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், வார நாள்களில்(திங்கள்கிழமை - சனிக்கிழமை) திருமால்பூர் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - தாம்பரம்- சென்னை கடற்கரை வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com