கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2,680 கன அடி நீர் வெளியேற்றம்
கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அணையிலிருந்து 2,680 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர்









